All parties condemn

img

அநியாய சொத்து வரி உயர்விற்கு அனைத்து கட்சிகள் கண்டனம் 

கோவை மாநகராட்சியின் அநியாய சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் விநியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் கண்டம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து தொடர் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.